இன்றைய நிகழ்ச்சிகள்   

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஆன்மிகம்ஆன்மிக சொற்பொழிவுராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தொடர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, தினமும் மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. இன்றும் நாளையும், 'என் இனிய ஹிந்து தர்மம்' எனும் தலைப்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.ஆடி மாத சிறப்பு பூஜை* ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n

ஆன்மிகம்

ஆன்மிக சொற்பொழிவுராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு தொடர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, தினமும் மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. இன்றும் நாளையும், 'என் இனிய ஹிந்து தர்மம்' எனும் தலைப்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.ஆடி மாத சிறப்பு பூஜை* ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n மாலை, 6:00 மணி.* ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்டேட் பேங்க் காலனி, கே.கே.புதுார் n மாலை, 6:00 மணி.* அருள்முருகன் கோவில், கடை வீதி, போத்தனுார் n காலை, 10:00 மணி.* ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில், பீளமேடு, காந்தி மாநகர் n மாலை, 6:00 மணி.* ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில், பீளமேடு n மாலை, 6:00 மணி.திருக்கல்யாண சிறப்பு பூஜைபுடவைக்காரி அம்மன் கோவில், நடுவீதி, கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 6:00 மணி.பக்தி சொற்பொழிவுஅரங்கநாதர் கோவில், காரமடை n மாலை, 7:00 மணி. ஏற்பாடு: எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை.சிறப்பு பூஜைஅரங்காநதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜைn காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.அலங்கார பூஜைஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணிஅபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.கால சந்தி பூஜைமுந்தி விநாயகர் கோவில், புலியகுளம் n காலை, 5:30 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n மாலை, 6:30 மணி, அர்த்த சாம பூஜை n இரவு, 8:30 மணி.கோ பூஜைமருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் n காலை, 5:15 மணி, உஷகால பூஜை, 6:00 மணி, கால பூஜை n 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, சாயரட்சை n மாலை, 4:30 மணி, தங்கரதம் n மாலை, 6:00 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.மகா தீபாராதனை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் n மாலை, 5:00 மணி, நடை திறப்பு n காலை, 6:00 மணி, திருப்பள்ளி எழுச்சி n 6:15 மணி, மூலஸ்தானம் அமர்தல் n 7:00 மணி, மகாபிஷேகம் n 7:30 மணி, கால சந்தி பூஜை n 8:00 மணி, உச்சி கால பூஜை n 11:00 மணி, அபிஷேகம் n மாலை 4:30 மணி, அர்த்த ஜாம பூஜை n இரவு 8:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.பொதுஷாப்பிங் எக்ஸ்போசிங்காநல்லுார், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி கல்யாண மண்டபத்தில், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஷாப்பிங் கண்காட்சி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில், 180 அடியில் பிரமாண்ட மலர் கண்காட்சி, ஸ்நோ வேர்ல்டு, 100க்கும் மேற்பட்ட அசைவ உணவு திருவிழாவும் நடக்கிறது. தவிர, எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்கள், ஆட்டோ எக்ஸ்போ, பிராப்பர்ட்டி, ஹெல்த், ஜூவல்லரி என பல தரப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கென பல்வேறு விளையாட்டுகளும் உள்ளன. ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அறிமுகம்அவிநாசி ரோட்டில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில், ஜெம் மருத்துவமனை சார்பில், ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் துவக்க விழா, மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உரை நிகழ்த்தவுள்ளார்.புதிய நிர்வாகிகள் அறிமுகம்கோயம்புத்துார் பிரஸ் கிளப், ஆடிஸ் வீதி, உப்பிலிபாளையம் சந்திப்பு n காலை, 11:00 மணி. ஏற்பாடு: கோயம்புத்துார் மோட்டார் டிரான்ஸ்போர்ட் கவுன்சில். தேசிய பட்டு கண்காட்சிபீளமேடு, சுகுணா திருமண மண்டபத்தில், தேசிய பட்டு கண்காட்சி வரும் திங்கள் வரை நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு துவங்கும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு, மேற்குவங்கம், சட்டீஸ்கர், ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சேலை, சூட், ஆடைமெட்டீரியல், பேஷன் ஜூவல்லரிகள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. சிவில் சர்வீஸ் பயிற்சி வகுப்புசங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி, கோவை n மதியம், 2:00 மணி.தி.மு.க.,மாவட்டசெயற்குழு கூட்டம்சாய் விவாஹா மஹால், வரதராஜபுரம் n மாலை, 4:00 மணி.இலவச காது கேட்கும் திறன் பரிசோதனைசவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், ஷீர்டி ஸ்கொயர், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n காலை, 10:00 மணி முதல்.வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பயிற்சிபீளமேடு, எல்லைத் தோட்டம் ரோட்டில் உள்ள, ஜி-18 பொது நல அறக்கட்டளையில் இன்று மற்றும் நாளை அனலி தமிழ் வானொலி சார்பில், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சி முகாமில், குரல் பயிற்சி, உச்சரிப்பு, பேச்சு நடை, குரலிசைவு, பண்பேற்றம், பேட்டியெடுத்தல், செய்தி வாசித்தல், கதை சொல்லி, வானொலி நாடகம், காட்சிக்குரல், நேரடி ஒலிபரப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. போட்காஸ்ட், யூடியூப் ஆர்வம் கொண்டவர்களும் பங்கேற்கலாம். தேசிய கைத்தறி தினம் அவிநாசி ரோட்டில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரியில், மதியம் 2:00 மணிக்கு தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் வரும், 8ம் தேதி வரை கைத்தறி பொருட்கள் கண்காட்சியும் நடக்கிறது.கல்விபட்டமளிப்பு விழா* குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.* டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.* ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.மாணவர் சங்கம் துவக்கம்கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.தேசிய நண்பர்கள் தின கொண்டாட்டம்டாக்டர் பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளி, வரப்பாளையம் n காலை, 10:00 மணி.கருத்தரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.விளையாட்டுமாநில கிரிக்கெட் போட்டிபி.எஸ்.ஜி., மருத்துவக்கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 9:00 மணி. ஏற்பாடு: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்.மாநில வூசூ போட்டிகற்பகம் நிகர் நிலை பல்கலை, ஈச்சனாரி n காலை, 8:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் கோவை மாவட்ட வூசூ சங்கம்.வாக்கத்தான்ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 7:00 மணி. ஏற்பாடு: ராமகிருஷ்ணா கல்லுாரி.ஆண்டு விளையாட்டு விழாஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி, ஆலங்கொம்பு, மேட்டுப்பாளையம் n காலை, 9:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X