ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ்'ஐகானிக் சிட்டி' திறப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
போத்தனுார்:-சுந்தராபுரம் அடுத்த சிட்கோ ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரத்தினம் கல்லுாரி தொழில்நுட்ப பூங்கா அருகே, ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் சார்பில், 'ஐகானிக் சிட்டி' எனும் வீட்டுமனை பிரிக்கப்பட்டுள்ளது.ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் திறந்து வைத்தார். ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனர் பழனிசாமி, செயல் இயக்குனர் நவீன் பாலாஜி, விவேகம் பள்ளி தலைவர் செல்வம்,
ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ்'ஐகானிக் சிட்டி' திறப்பு

போத்தனுார்:-சுந்தராபுரம் அடுத்த சிட்கோ ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரத்தினம் கல்லுாரி தொழில்நுட்ப பூங்கா அருகே, ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் சார்பில், 'ஐகானிக் சிட்டி' எனும் வீட்டுமனை பிரிக்கப்பட்டுள்ளது.ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில் திறந்து வைத்தார். ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ் நிறுவனர் பழனிசாமி, செயல் இயக்குனர் நவீன் பாலாஜி, விவேகம் பள்ளி தலைவர் செல்வம், ரத்தினம் கல்வி குழும முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். செயல் இயக்குனர் நவீன் பாலாஜி கூறியதாவது: பீளமேடு, வெள்ளானைப்பட்டி, அத்திபாளையம் உட்பட பல்வேறு இடங்களில், 25க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, 13.5 ஏக்கர் பரப்பில், 1.5 முதல், 7-5 சென்ட் அளவில், 200 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒரு சென்ட், 10.5 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 அடி, 30 அடி அகலமுடைய சாலைகள், நடைபாதையுடன் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு பூங்காக்கள், நறுமண மலர் தோட்டம், மூலிகை செடிகள் தோட்டம், பழ மர தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளன. இடம் விற்பனையுடன் வீடும் கட்டித்தரப்படும். விவரங்களுக்கு, 96006 33366 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X