கந்து வட்டி: இரு பெண்கள் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
செந்துறை : -செந்துறை அருகே மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நல்லபிச்சை, விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா 35, பழனியம்மாள் 37, ஆகியோரிடம் செல்வி கடந்த ஆறு மாதத்திற்கு முன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கினார். வார தவணையில் செல்வி தொடர்ந்து பணம் கட்டியதாகவும், ஆனால் தற்போது கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதுடன், பணத்திற்கு பதிலாக வீட்டை எழுதி



செந்துறை : -செந்துறை அருகே மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நல்லபிச்சை, விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா 35, பழனியம்மாள் 37, ஆகியோரிடம் செல்வி கடந்த ஆறு மாதத்திற்கு முன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கினார். வார தவணையில் செல்வி தொடர்ந்து பணம் கட்டியதாகவும், ஆனால் தற்போது கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதுடன், பணத்திற்கு பதிலாக வீட்டை எழுதி கேட்பதாக செல்வி நத்தம் போலீசில் புகார் அளித்தார். கார்த்திகா, பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X