இன்றைய நிகழ்ச்சி மதுரை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோயில்ஆடி 18ம் பெருக்கு அங்குரார்ப்பணம்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மாலை 6:15 மணி.சந்தன சாத்துப்படி வைபவம்: கருப்பண சுவாமி, கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மதியம் 12:00 மணி.மாதாந்திர அபிேஷகம்: கருப்பண சுவாமி, பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: கற்பக விநாயகர் அருள்நெறி கழகம், மாலை 6:00 மணி.சந்தன குடம் எடுத்தல்: சித்தி விநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில்,


கோயில்



ஆடி 18ம் பெருக்கு அங்குரார்ப்பணம்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மாலை 6:15 மணி.சந்தன சாத்துப்படி வைபவம்: கருப்பண சுவாமி, கன்னிமார் கோயில், தென்பரங்குன்றம், மதியம் 12:00 மணி.மாதாந்திர அபிேஷகம்: கருப்பண சுவாமி, பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: கற்பக விநாயகர் அருள்நெறி கழகம், மாலை 6:00 மணி.சந்தன குடம் எடுத்தல்: சித்தி விநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 7:00 மணி.

லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி.ஐயப்பனுக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருப்புகழ்: நிகழ்த்துபவர் - விசயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை,

இரவு 7:00 மணி.திருநாம மஹிமை அஜாமிளோபாக்யானம்: நிகழ்த்துபவர் - ஹரிஜீ, சிருங்கேரி சாரதா கோயில், சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரிகல்லுாரி கனவுகள் தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி: லதா மாதவன் கல்லுாரி குழுமம், அழகர் கோவில், சிறப்பு விருந்தினர்: டுவின்டைக் அகாடமி நிர்வாக இயக்குனர் மகாலிங்கம், காலை 11:00 மணி.வேலை வாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பவர்: செயற்கை நுண்ணறிவு இயக்குனர் நாகேஸ்வரி, வைஸ் டெக் ரோஸ் பானுமதி, வீரராகவன்,

காலை 11:00 மணி.ஆங்கில புத்தாக்கப் பயிற்சி: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சுரேஷ், ஒருங்கிணைப்பு: வெங்கடேஷ், காலை 10:00 மணி.பொதுமருத்துவ கல்வி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு: அரசு மருத்துவக்கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் அருணா வனிகர், ஆணைய உறுப்பினர் விஜேயந்திர குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு,

காலை 9:30 மணி.வளர்ச்சி மேலாண்மை, மைக்ரோ காப்பீடு துவக்க விழா: தானம் அகாடமி, டி.மலைப்பட்டி, பங்கேற்பவர்: மாவட்ட வன அதிகாரி குருசாமி, தேசிய காப்பீடு நிறுவன பிரிவு மேலாளர் சுவர்ணலதா, தானம் அகாடமி நிர்வாகி வாசிமலை, காலை 10:30 மணி.வைகை மகா ஆரத்தி விழா: யானைக்கல் கல்பாலம், மதுரை, ஏற்பாடு: அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், மாலை 4:00 மணி. மருத்துவம் நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X