விழிப்புணர்வு ஊர்வலம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
முதுகுளத்துார் :L முதுகுளத்துார் வட்டாரஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சசி தலைமை வகித்தார். தாய்ப்பால் கொடுப்பதன்முக்கியத்துவம் குறித்து பதாகைகள் ஏந்தி அங்கன்வாடி பணியாளர்கள் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கி அரசு மருத்துவமனை,



முதுகுளத்துார் :L முதுகுளத்துார் வட்டாரஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சசி தலைமை வகித்தார். தாய்ப்பால் கொடுப்பதன்முக்கியத்துவம் குறித்து பதாகைகள் ஏந்தி அங்கன்வாடி பணியாளர்கள் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துவங்கி அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X