வால்பாறை கல்லுாரியில் 'கவுன்சிலிங்' துவக்கம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2022 - 23ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'கவுன்சிலிங்', நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது.கவுன்சிலிங்கில் மொத்தம், 29 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில், 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வரும், 8ம் தேதி இளங்கலை மாணவர்களுக்கான
வால்பாறை கல்லுாரியில் 'கவுன்சிலிங்' துவக்கம்

வால்பாறை:வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2022 - 23ம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'கவுன்சிலிங்', நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி தலைமையில் நடந்தது.கவுன்சிலிங்கில் மொத்தம், 29 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில், 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வரும், 8ம் தேதி இளங்கலை மாணவர்களுக்கான பொதுக்கவுன்சிலிங் நடக்கிறது.காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை 'கவுன்சிலிங்' நடைபெறும். மாணவர்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ஜாதிசான்றிதழ் அசல் மற்றும் மூன்று நகல்கள், நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சேர்க்கைக் கட்டணம் கொண்டுவர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X