ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் இருக்கை, குடிநீர் குழாய்கள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் முதலாம் பிளாட்பார்மில் கூடுதல் இருக்கைகள், குடிநீர் குழாய் இணைப்புகள் வசதிகள் செய்யப்படவுள்ளது.இங்கு பிளாட் ஃபார்ம்கள் உயர்த்தி கட்டுதல், நடை மேம்பாலம் அமைத்தல், கூடுதல் இருக்கை வசதிகள், நிழற்குடைகள், குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.இதில் தற்போது



ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் முதலாம் பிளாட்பார்மில் கூடுதல் இருக்கைகள், குடிநீர் குழாய் இணைப்புகள் வசதிகள் செய்யப்படவுள்ளது.இங்கு பிளாட் ஃபார்ம்கள் உயர்த்தி கட்டுதல், நடை மேம்பாலம் அமைத்தல், கூடுதல் இருக்கை வசதிகள், நிழற்குடைகள், குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இதில் தற்போது முதலாம் பிளாட்பாரம் உயர்த்தி கட்டும்பணி முடிவடைந்துள்ளது. நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதலாம் பிளாட்பார்மில் 30 சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 20 இடங்களில் குடிநீர் இணைப்புகள் தருவதற்காக, புதிய எவர்சில்வர் குடிநீர் தொட்டிகள் விரைவில் பிளாட்பார்மில் பொருத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.பயணிகள் நலனுக்காக கூடுதல் வசதிகள் செய்து தரும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X