தரச் சான்று பெற்ற விதை நெல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கமுதி : கமுதி வேளாண்மை உதவி இயக்குனர் சந்தோஷ்கூறியதாவது: கமுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.விவசாயிகள் நெல் விவசாயம் செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.எனவே கையிருப்பில் உள்ள விதைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தரமான சான்று பெற்ற விதை நெல் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். இவை முளைப்புத்திறன் பரிசோதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது. உயிரி



கமுதி : கமுதி வேளாண்மை உதவி இயக்குனர் சந்தோஷ்கூறியதாவது: கமுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.விவசாயிகள் நெல் விவசாயம் செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.எனவே கையிருப்பில் உள்ள விதைகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு தரமான சான்று பெற்ற விதை நெல் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். இவை முளைப்புத்திறன் பரிசோதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது. உயிரி உரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கிடங்கில் இருப்பு போதுமான அளவு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயனடையலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X