ஆன்மிகம்
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:10 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி. சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில்,விருதுநகர், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர்பிரியாவிடை அம்மன் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.
சிறப்பு பூஜை, காசிவிஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.
சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.ஆடித்தபசு விழா 6ம் திருநாள், துணைமாலை அம்பாள் சமேத திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, காலை பல்லக்கு 8:00 மணி, இரவு 6:15 மணி வெள்ளி ரிஷப வாகனம்.ஆடித்தபசு திருவிழா ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா, சிவன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.பொதுமகளிருக்கான மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி,
காலை 9:00 மணி.விழிப்புணர்வு நடை பயண பேரணி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:30 மணி.டேலண்ட் ஷோ, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.இளையோர் வாலிபால் போட்டி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், மாலை 4:00 மணி, ஏற்பாடு: மாவட்ட கைப்பந்து கழகம்.