இன்றைய நிகழ்ச்சி (ஆக.6)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (ஆக.6)

Added : ஆக 06, 2022 | |
ஆன்மிகம்சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:10 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி. சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில்,



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:10 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி. சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில்,விருதுநகர், மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள்புரம், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர்பிரியாவிடை அம்மன் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.

சிறப்பு பூஜை, காசிவிஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.

சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.ஆடித்தபசு விழா 6ம் திருநாள், துணைமாலை அம்பாள் சமேத திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, காலை பல்லக்கு 8:00 மணி, இரவு 6:15 மணி வெள்ளி ரிஷப வாகனம்.ஆடித்தபசு திருவிழா ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா, சிவன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.பொதுமகளிருக்கான மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி,

காலை 9:00 மணி.விழிப்புணர்வு நடை பயண பேரணி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:30 மணி.டேலண்ட் ஷோ, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.இளையோர் வாலிபால் போட்டி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், மாலை 4:00 மணி, ஏற்பாடு: மாவட்ட கைப்பந்து கழகம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X