காங்., சார்பில் மறியல் போராட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மறியல் போராட்டம், பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேஷ், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர்
காங்., சார்பில் மறியல் போராட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், மறியல் போராட்டம், பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கணேஷ், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில், விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, காங்., தலைவர்கள் மீது வழக்கு போடுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட, 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X