சுப்ரமணியர் கோவிலில்குரு பூஜை விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், குரு பூஜை விழா நடந்தது.ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழாவாக, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் ஆகியோருக்கு நேற்று காலை அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள்
சுப்ரமணியர் கோவிலில்குரு பூஜை விழா

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், குரு பூஜை விழா நடந்தது.ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழாவாக, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் ஆகியோருக்கு நேற்று காலை அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, அவர் கோவில் வளாகத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X