பழநியில் மதுரை திருப்புகழ் சபையினர் கிரிவலம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பழநி ; பழநி முருகன் கோயிலில்மதுரைதெற்காடி வீதி திருப்புகழ் சபை சார்பில் பக்தர்கள் திருப்புகழ் பாடல்கள் பாடியப்படி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.104 ஆண்டுகள் பழமை வாய்ந்த இச்சபையினர் கிரிவலம் வந்த நிலையில்திருப்புகழ் பாடல்களை பாட பழம், வெற்றிலை, பாக்கு, கல்கண்டு வைத்து மலைக்கோயில் படிகளுக்கு பூஜை செய்தனர்.செயல் தலைவர் கண்ணப்பன்,துணைத்தலைவர் கணபதி,



பழநி ; பழநி முருகன் கோயிலில்மதுரைதெற்காடி வீதி திருப்புகழ் சபை சார்பில் பக்தர்கள் திருப்புகழ் பாடல்கள் பாடியப்படி கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.104 ஆண்டுகள் பழமை வாய்ந்த இச்சபையினர் கிரிவலம் வந்த நிலையில்திருப்புகழ் பாடல்களை பாட பழம், வெற்றிலை, பாக்கு, கல்கண்டு வைத்து மலைக்கோயில் படிகளுக்கு பூஜை செய்தனர்.செயல் தலைவர் கண்ணப்பன்,துணைத்தலைவர் கணபதி, செயலாளர் லோகநாதன், உதவி செயலர் பழனிகுமார், பொருளாளர் செந்தில் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.லோகநாதன் கூறியதாவது:

இச்சபையைநிறுவியவர் திருப்புகழ் சுவாமி ஐயர். அவர்400திருப்புகழ் பாடல்களுக்கு ராகம், தாளம் அமைத்து இசையமைத்துள்ளார்.63 ஆண்டுகளாக பழநி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் படி பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். தற்போது திருப்புகழ் சபையை சேர்ந்த 200க்கும்மேற்பட்டோர் திருப்புகழ் பாடியபடி கிரிவலம் வந்த பின் படி பூஜை செய்துதரிசனம் செய்தோம்என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X