வரி உயர்வு கண்டித்தும.நீ.ம., ஆர்ப்பாட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், உக்கடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கட்சியின் மகளிரணி மாநில செயலாளர் மூகாம்பிகை பேசுகையில்,''ஓட்டு பெறுவதற்காக தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பின் அதை செயல்படுத்தவில்லை. ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்கட்டணம், சொத்து வரி உயர்வை வழங்கியுள்ளது.
வரி உயர்வு கண்டித்தும.நீ.ம., ஆர்ப்பாட்டம்

கோவை:மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், உக்கடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கட்சியின் மகளிரணி மாநில செயலாளர் மூகாம்பிகை பேசுகையில்,''ஓட்டு பெறுவதற்காக தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பின் அதை செயல்படுத்தவில்லை. ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்கட்டணம், சொத்து வரி உயர்வை வழங்கியுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு வந்துள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி உயர்வை, மாநில அரசு திரும்ப பெற வேண்டும்,'' என்றார். கட்சியின் தெற்கு தொகுதி மாநகர செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X