புதிய மின்கம்பம் அமைப்பு 

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை ; மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர் மின் பாதைகள் அரசரடி மின் பகிர்மானத்தில் இணைக்கப்பட்டு புதிய மின் கம்பமும் அமைக்கப்பட்டது.பழங்காநத்தம், பசுமலை மின் பாதைக்கு உட்பட்ட துரைச்சாமி நகர் பகுதிகளில் அடிக்கடி மரம் சாய்ந்து விழுந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.அடிக்கடி நடந்ததால்



மதுரை ; மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமி நகர் மின் பாதைகள் அரசரடி மின் பகிர்மானத்தில் இணைக்கப்பட்டு புதிய மின் கம்பமும் அமைக்கப்பட்டது.பழங்காநத்தம், பசுமலை மின் பாதைக்கு உட்பட்ட துரைச்சாமி நகர் பகுதிகளில் அடிக்கடி மரம் சாய்ந்து விழுந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.அடிக்கடி நடந்ததால் அப்பகுதியினர் மின்வாரியத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். தலைமை மின் பொறியாளர் சந்திரா, உதவி மின் பொறியாளர் சவுந்திரபாண்டியன், மின் நிர்வாக பொறியாளர் பழனி, உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் ரங்கசாமி முயற்சியில் தனி மின் கம்பம் அமைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X