உதவித்தொகை கோரி 37 பேர் மனு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவில்பாளையம்:வெள்ளானைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், சமூக நல திட்ட தாசில்தார் சகுந்தலா மணி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆகியோரிடம் முதியோர் உதவித்தொகை கோரி 37 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கள ஆய்வுக்கு பிறகு தகுதி உள்ளோருக்கு உத்தரவு

கோவில்பாளையம்:வெள்ளானைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், சமூக நல திட்ட தாசில்தார் சகுந்தலா மணி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆகியோரிடம் முதியோர் உதவித்தொகை கோரி 37 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கள ஆய்வுக்கு பிறகு தகுதி உள்ளோருக்கு உத்தரவு வழங்கப்படவுள்ளது. முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம், என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், வருவாய் ஆய்வாளர் முருகன், வி.ஏ.ஓ., தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X