விவசாயிகளுக்கு காய்கறி விதைகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை, ; மதுரை மேற்கு சின்னப்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.பீர்க்கு, வெண்டை, பாகல், சுரை, பூசணி, கீரை, அவரை, முருங்கை, சாம்பல் பூசணி, கொத்தவரை விதை பாக்கெட்டுகளை தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவி சக்திமயில், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜனரஞ்சனி,



மதுரை, ; மதுரை மேற்கு சின்னப்பட்டியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.பீர்க்கு, வெண்டை, பாகல், சுரை, பூசணி, கீரை, அவரை, முருங்கை, சாம்பல் பூசணி, கொத்தவரை விதை பாக்கெட்டுகளை தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவி சக்திமயில், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜனரஞ்சனி, உதவி அலுவலர் ஜகதீஷ்குமார், வி.ஏ.ஓ. சுமதி பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X