வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் கூட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கம்பம் : தேனி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு மாதமாக சாரல் மழை பெய்து வருகிறது, வானம் பெரும்பாலன நேரங்களில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர் வீசுவதால், சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவத் துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகள், தனியார் கிளினிக்குகளில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும்



கம்பம் : தேனி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு மாதமாக சாரல் மழை பெய்து வருகிறது, வானம் பெரும்பாலன நேரங்களில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர் வீசுவதால், சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவத் துவங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகள், தனியார் கிளினிக்குகளில் காய்ச்சல், சளி, இருமலுக்கு சிகிச்சை பெறும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இது தொடர்பாக கம்பம் அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, வழக்கத்தை விட இரண்டு மடங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். கொரோனா இல்லை என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X