வழிப்பறி கும்பல் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சூலுார்:சூலுார் அடுத்துள்ள எல்.அண்ட். டி., பைபாஸ் ரோடு மற்றும் சுற்றியுள்ள ரோடுகளில் அடிக்கடி வழிப்பறி நடப்பதாக சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.அவ்வழியே வந்த ராஜேஷ்குமார், ரிதன்யா ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குபின் பதில் அளித்த அவர்கள் ஸ்டேஷனுக்கு

சூலுார்:சூலுார் அடுத்துள்ள எல்.அண்ட். டி., பைபாஸ் ரோடு மற்றும் சுற்றியுள்ள ரோடுகளில் அடிக்கடி வழிப்பறி நடப்பதாக சூலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.அவ்வழியே வந்த ராஜேஷ்குமார், ரிதன்யா ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குபின் பதில் அளித்த அவர்கள் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டனர். தொடர் விசாரணையில், அவர்கள் இருவரும் பை- பாஸ் ரோட்டில் தனியாக வரும் நபர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறி செய்து வந்தது தெரிந்தது. அவர்கள் அளித்த தகவலின் படி, பல்லடத்தை சேர்ந்த சுரேஷ், தமிழன் ஆகிய இருவரை போலீசார் பிடித்தனர். நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X