கஞ்சா விற்ற வாலிபர் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சோமனுார்:சோமனுார் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே நேற்று மதியம் கருமத்தம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அந்நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூமியா சிக்தர் மகன் பாபுல் சிக்தர், 22 என்பது தெரிந்தது. அவன் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. சோதனையில், அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து

சோமனுார்:சோமனுார் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே நேற்று மதியம் கருமத்தம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அந்நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூமியா சிக்தர் மகன் பாபுல் சிக்தர், 22 என்பது தெரிந்தது. அவன் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. சோதனையில், அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X