இன்றைய நிகழ்ச்சி மதுரை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோயில்ஆடி முளைக்கொட்டு விழா 8ம் நாள் : தங்கக்குதிரை வாகனம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஆடிப் பெருந்திருவிழா 3ம் நாள்: தங்க பல்லாக்கு, கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அனுமன் வாகனம், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம்: சந்தன மாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, காலை7:45 மணி, மாலை 4:00 மணி.பொங்கல் வைத்தல், தேர் பவனி: சமயபுரம்



கோயில்


ஆடி முளைக்கொட்டு விழா 8ம் நாள் : தங்கக்குதிரை வாகனம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஆடிப் பெருந்திருவிழா 3ம் நாள்: தங்க பல்லாக்கு, கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அனுமன் வாகனம், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம்: சந்தன மாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, காலை7:45 மணி, மாலை 4:00 மணி.பொங்கல் வைத்தல், தேர் பவனி: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேல அனுப்பானடி,

மதுரை, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவுபாகவதம் பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்தா சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர்- சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி மதுரை, இரவு 7:00 மணி.பிரம்மஞானம்: நிகழ்த்துபவர்- இந்திரா சவுந்தர்ராஜன், எம்.எஸ்.கே. கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.வேல்விடு துாது: நிகழ்த்துபவர் - பரமேஸ்வரன், சந்தன மாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல்,

மதுரை, இரவு 8:00 மணி.பள்ளி, கல்லுாரிஉலக தாய்ப்பால் வார கருத்தரங்கு, கண்காட்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: இந்திய குடும்ப நலச்சங்கம் சந்தன மேரி, அருளானந்தர் கல்லுாரி பேராசிரியர் ரேவதி, ஏற்பாடு: உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பத்துறை, காலை 10:30 மணி.பேக்கரி தயாரிப்புகள் ஒப்பந்தம் மற்றும் திறன் பயிற்சி தொடக்கம்: எம்.எஸ். செல்லமுத்து கார்டன்ஸ், ஆயுதம்பட்டி, அழகர்கோவில், பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை முதல்வர் ஜார்ஜ், அறக்கட்டளை செயல் இயக்குனர் ராஜ்குமாரி, ஏற்பாடு: பல்கலை ஓட்டல் மேலாண்மை துறை, டெக் மஹிந்திரா அறக்கட்டளை, காலை 11:00 மணி.கண் பாதுகாப்பு, கண் தானம் குறித்த கருத்தரங்கு: லதா மாதவன் கல்லுாரி, அழகர் கோவில் பங்கேற்பு: அர்த்தநாரி மகாலிங்கம், சென்னை, காலை 11:30 மணி.பொதுராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் விழா - சப்த வீணை நிகழ்ச்சி : ராஜா முத்தையா மன்றம், மதுரை, நிகழ்த்துவோர்: ராணிலேடி மெய்யம்மை ஆச்சி ஆசிரியர்கள், மாணவியர், மாலை 6:30 மணி.அகிம்சை சந்தை ஆயத்த இலவச பயிற்சி பட்டறை: குளியல் சோப் மற்றும் ஷாம்பு தயாரித்தல், காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: செசி நிறுவனம், காலை 10:00 மணி.பினோகாஸ் எழுதிய மனசெல்லாம் மாஞ்சோலை - நுால் வெளியீட்டு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன், பங்கேற்பு:

உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, காலை 9:30 மணி.உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு: குரு மகால், உசிலம்பட்டி, தலைமை: பன்னாட்டு லயன்ஸ் பவுண்டேஷன் அறங்காவலர் சங்கர், மாலை 6:00 மணி.மருத்துவம்மூட்டு வலி, முதுகு வலிக்கான சிறப்பு சிகிச்சை முகாம்: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனை, லேக் வியூ ரோடு, கே.கே.நகர், மதுரை, பங்கேற்பு: கோபாலகிருஷ்ணன்,

காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை: சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர், கீழவெளிவீதி, அண்ணா நகர், பைபாஸ் ரோடு கிளைகள், மதுரை, காலை 9:00 மணி முதல்.கண்காட்சிராஜஸ்தான் ேஹண்ட் லுாம் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே நகர், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ஆடை கண்காட்சி விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: பஞ்சவர்ணம், காலை 9:00 மணி முதல். சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் வர்த்தக கண்காட்சி, கருத்தரங்கம்: செல்லம் செஞ்சுரி ஹால், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X