பள்ளியில் சுதந்திர தினவிழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம், : ராமநாதபுரம் வேளாண் பல்கலை அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி மையம் சார்பில், வழுதுார் அரசு ஆரம்ப பள்ளியில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நடந்தது.வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் பாலசுப்ரமணியன், பாலாஜி, சிவக்குமார், பிரபாகரன் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களின் தியாகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றி கூறினர். இந்தியாவின்



ராமநாதபுரம், : ராமநாதபுரம் வேளாண் பல்கலை அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி மையம் சார்பில், வழுதுார் அரசு ஆரம்ப பள்ளியில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நடந்தது.வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் பாலசுப்ரமணியன், பாலாஜி, சிவக்குமார், பிரபாகரன் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களின் தியாகங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றி கூறினர்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாணவர்களுக்கான ஓவியம், கவிதைப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கபட்டது. வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப உதவியாளர், வித்யா, சரவணன், பள்ளி ஆசிரியர்கள், விவசாயிகள், ஊர் பெரியவர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X