நிர்வாகிகள் தேர்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பெரியகுளம், ; பெரியகுளம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு தேர்தல் அலுவலர் மருதை, உதவி தேர்தல் அலுவலர்கள் நாராயணசாமி நாகேந்திரகுமார் மேற்பார்வையில் நடந்தது. தலைவராக அம்பாசங்கர், செயலாளராக ராமசுப்பிரமணி, துணை செயலாளராக முத்தமிழரசன், பொருளாளராக மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள், அலுவலர்கள்



பெரியகுளம், ; பெரியகுளம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு தேர்தல் அலுவலர் மருதை, உதவி தேர்தல் அலுவலர்கள் நாராயணசாமி நாகேந்திரகுமார் மேற்பார்வையில் நடந்தது. தலைவராக அம்பாசங்கர், செயலாளராக ராமசுப்பிரமணி, துணை செயலாளராக முத்தமிழரசன், பொருளாளராக மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X