மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தேனி ; தேனியில் மாவட்ட ஊராட்சி கூட்டம் தலைவர் பிரிதா (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன், செயலர் ராஜூ முன்னிலை வகித்தனர்.சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பொதுமக்களின் வீடுகளில் ஆக.13 முதல் ஆக.15 வரை கொடியேற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை 11:00



தேனி ; தேனியில் மாவட்ட ஊராட்சி கூட்டம் தலைவர் பிரிதா (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன், செயலர் ராஜூ முன்னிலை வகித்தனர்.சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பொதுமக்களின் வீடுகளில் ஆக.13 முதல் ஆக.15 வரை கொடியேற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலை 11:00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அறிவித்து மதியம் 2:00 வரை நடத்தவில்லை. அதன்பின் கூட்டம் நடந்தது. மாவட்ட கவுன்சிலர்கள் பாண்டியன், வசந்தா, ஈஸ்வரி, சந்திரசேகரன், அல்லிதேவி, இளம்வழுதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X