நாளை 671 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தேனி ; தேனி மாவட்டத்தில் நாளை (ஆக. 7ல்) 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மெகா தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது.மாவட்டத்தில் நாளை (ஆக. 7) ஞாயிற்றுக்கிழமை 33வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளது. இதில் ஆண்டிபட்டி வட்டாரத்தில் 83 இடங்கள், போடியில் 110, சின்னமனுாரில் 58, கம்பம் 89,



தேனி ; தேனி மாவட்டத்தில் நாளை (ஆக. 7ல்) 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா மெகா தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது.மாவட்டத்தில் நாளை (ஆக. 7) ஞாயிற்றுக்கிழமை 33வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளது

. இதில் ஆண்டிபட்டி வட்டாரத்தில் 83 இடங்கள், போடியில் 110, சின்னமனுாரில் 58, கம்பம் 89, க.மயிலாடும்பாறையில் 60, பெரியகுளம் 136, தேனி 84, உத்தமபாளையத்தில் 51 இடங்கள் என மொத்தம் 671 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 60,390 தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X