நடமாடும் காய்கறி வாகனம் வழங்கல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராஜபாளையம், : தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் ராஜபாளையம் உழவர் சந்தையில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டி விநியோகம் செய்யப்பட்டது.நல்லமங்கலம், மேலுார் துரைச்சாமிபுரம், சுந்தரராஜபுரம், சம்பந்தபுரம், சொக்கநாதன்புத்துார் கிராம பயனாளிகளுக்கு 6 தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர்



ராஜபாளையம், : தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம் ராஜபாளையம் உழவர் சந்தையில் பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி வண்டி விநியோகம் செய்யப்பட்டது.நல்லமங்கலம், மேலுார் துரைச்சாமிபுரம், சுந்தரராஜபுரம், சம்பந்தபுரம், சொக்கநாதன்புத்துார் கிராம பயனாளிகளுக்கு 6 தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி முன்னில வகித்தார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில்உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உதவி வேளாண் அலுவலர்கள் சதீஷ்குமார், ஈஸ்வரி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், விஜயகுமார், கார்த்திகேயன் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X