மருத்துவர்கள் தின விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
காரைக்குடி : இந்திய மருத்துவ கழகம் மற்றும் காரைக்குடி கே.எம்.சி., கிளை சார்பில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 33 மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் பேசினார். இந்திய மருத்துவ கழக டில்லி முன்னாள் தலைவர் ஜெயலால், தமிழ்நாடு கிளை முன்னாள் மாநில தலைவர், கனகசபாபதி



காரைக்குடி : இந்திய மருத்துவ கழகம் மற்றும் காரைக்குடி கே.எம்.சி., கிளை சார்பில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 33 மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் பேசினார்.

இந்திய மருத்துவ கழக டில்லி முன்னாள் தலைவர் ஜெயலால், தமிழ்நாடு கிளை முன்னாள் மாநில தலைவர், கனகசபாபதி மற்றும் துணைத் தலைவர் சிங்காரவேல், முன்னாள் மாநில செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.இந்திய மருத்துவ கழகம், காரைக்குடி கே.எம்.சி., சார்பில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு முதல் மரக்கன்றை இந்திய மருத்துவக் கழக தலைவர் சந்திரமோகன் நட்டார். இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி., கிளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X