நோபிள் உலக சாதனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராஜபாளையம், : ராஜபாளையத்தை சேர்ந்த 9 பேர் ஒரே நிகழ்ச்சியில் 175 கிலோ எடை சுமந்தவாறு பல்வேறு ஆசனங்கள் செய்து நோபிள் உலக சாதனை நிகழ்த்தினர்.ராஜபாளையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஆன நாகராஜன் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி நண்பர்கள் உதவியுடன் நோபிள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.ரமணா ஸ்போர்ட்ஸ் உள் விளையாட்டு அரங்கில் நோபிள் உலக சாதனை குழுவினர்
நோபிள் உலக சாதனை



ராஜபாளையம், : ராஜபாளையத்தை சேர்ந்த 9 பேர் ஒரே நிகழ்ச்சியில் 175 கிலோ எடை சுமந்தவாறு பல்வேறு ஆசனங்கள் செய்து நோபிள் உலக சாதனை நிகழ்த்தினர்.ராஜபாளையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஆன நாகராஜன் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி நண்பர்கள் உதவியுடன் நோபிள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

ரமணா ஸ்போர்ட்ஸ் உள் விளையாட்டு அரங்கில் நோபிள் உலக சாதனை குழுவினர் முன்னிலையில், ராஜபாளையத்தை சேர்ந்த டாக்டர் யமுனா, ராஜேஸ்வரி, பிரபாகரன், நாகராஜன், கருப்பசாமி, ராமசுப்பிரமணியன், சரவண அய்யப்பன், சங்கர் கணேஷ், நாகராஜன் உள்ளிட்டோரின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டு பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X