பாதிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சிவகங்கை அருகேயுள்ள கோனேரிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது சேது நகர். இந்த கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்க மின் வாரியம் சார்பில் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த கிராமத்திற்கு பெரும்பாலான நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பம்பு செட் மோட்டார் இயக்க முடியாமல்



சிவகங்கை அருகேயுள்ள கோனேரிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது சேது நகர். இந்த கிராமத்தில் 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்க மின் வாரியம் சார்பில் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த கிராமத்திற்கு பெரும்பாலான நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பம்பு செட் மோட்டார் இயக்க முடியாமல் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விளக்குகள் முழுமையாக எரியாமல் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மின் சாதனங்கள் பழுதடைந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கண்ணன், திருமலை கோனேரிப்பட்டி ஊராட்சித்தலைவர்:சேது நகர் பகுதிக்கு நீண்ட காலமாக குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மின் வாரியத்தினரிடம் பலமுறை புகார் செய்தும் புதிய மின்மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்மாற்றி அமைத்து சேது நகருக்கு சீரான மின்சாரம் வினியோகிக்க வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X