போலீஸ் செய்திகள் 

Added : ஆக 06, 2022 | |
Advertisement
முதியவர் பலிவிருதுநகர்: விருதுநகர் லட்சுமிநகரில் வசிக்கும் பாஸ்கரன் 73, நேற்று முன்தினம் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்றவர் வழுக்கி விழுந்தார். இவரது மனைவி லட்சுமி 59, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவன் மாயம்சிவகாசி: திருவள்ளுவர் காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன், பிளஸ் டூ




முதியவர் பலி



விருதுநகர்: விருதுநகர் லட்சுமிநகரில் வசிக்கும் பாஸ்கரன் 73, நேற்று முன்தினம் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்றவர் வழுக்கி விழுந்தார். இவரது மனைவி லட்சுமி 59, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவன் மாயம்சிவகாசி: திருவள்ளுவர் காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன், பிளஸ் டூ முடித்து வீட்டில் இருந்தார்.

அவருக்கு திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்டதை பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் வேலைக்கு போவதாக கூறிச் சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.காப்பர் கம்பிகள் மாயம்ராஜபாளையம்: ராஜபாளையம் பி.எஸ்.என்.எல்., அலுவலக முதல் மாடியில் வைத்திருந்த 6 முதல் 12 நீளமுள்ள ரூ.1 லட்சம் மதிப்புள்ள எட்டு காப்பர் பஸ் பட்டைகள் மாயமாயின. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

உண்டியல் உடைப்புஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வெள்ளக் கோட்டை பகுதியில், உச்சினி மாகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 7:00 மணிக்கு, கோயில் பூசாரி விஜயகுமார் கோயிலை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணம் திருடு போனது தெரிய வந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X