பணியாளர் பற்றாக்குறையால் தூய்மை பணி பாதிக்கும் அபாயம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் துப்புரவு பணி பாதிக்கும் நிலை உள்ளது. விருதுநகர் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் நிரந்தரமாக 50 பேரும் தற்காலிகமாக 90 பேரும் பணியாற்றுகின்றனர். இது நகராட்சி முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. துப்புரவு பணிகள் சீராக நடக்க துாய்மை பணியாளர்களை அதிகப்படுத்த


விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் துப்புரவு பணி பாதிக்கும் நிலை உள்ளது. விருதுநகர் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் நிரந்தரமாக 50 பேரும் தற்காலிகமாக 90 பேரும் பணியாற்றுகின்றனர். இது நகராட்சி முழுவதும் துப்புரவு பணி மேற்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. துப்புரவு பணிகள் சீராக நடக்க துாய்மை பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும்.

பழைய அருப்புக்கோட்டை ரோடு வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாய் மண் மேவி ஆழம் குறைந்து மழை காலங்களில் நீர் வெளியேற வழி இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது.கவுசிகா ஆற்றில் கலக்கும் இந்த கால்வாயை நகராட்சி தனியாக நிதி ஒதுக்கி துார்வார வேண்டும். மேலும் துாய்மை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X