ராணுவ வீரருக்கு மரியாதை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராஜபாளையம் : சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டையொட்டி போரில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் ராஜபாளையத்தில் நடந்தது. ராஜபாளையத்தை சேர்ந்த நாராயணராஜா 1965ல் காஷ்மீர் பிரச்சனையில் நடந்த போரில் வீர மரணம் அடைந்தார்.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டையொட்டி நாராயணராஜாவுக்கு அஞ்சலி செலுத்தி தியாகத்தை போற்றும் விதமாக அவரது மகன் சந்திரசேகரன், மகள்கள்



ராஜபாளையம் : சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டையொட்டி போரில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் ராஜபாளையத்தில் நடந்தது. ராஜபாளையத்தை சேர்ந்த நாராயணராஜா 1965ல் காஷ்மீர் பிரச்சனையில் நடந்த போரில் வீர மரணம் அடைந்தார்.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டையொட்டி நாராயணராஜாவுக்கு அஞ்சலி செலுத்தி தியாகத்தை போற்றும் விதமாக அவரது மகன் சந்திரசேகரன், மகள்கள் ராஜம், கவுசல்யா, ஜெயந்தி ஆகியோரிடம் ராஜபாளையத்தில் செயல்படும் 5-வது என்.சி.சி படையை சேர்ந்த சுபேதார் முருகன் தலைமையில் ராணுவத்தினர். நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X