சுந்தரர் குருபூஜை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு அபிேஷகம் நடந்தது.இதையொட்டி நேற்று காலை சண்முகர் சன்னதியில் மூலவர்கள் சக்தி விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முன்பு வெள்ளி குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் முடிந்தபின் அபிஷேகம் நடந்தது.கோயில் ஓதுவார் பொன்முத்துவிநாயகம் தலைமையில்



திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு அபிேஷகம் நடந்தது.இதையொட்டி நேற்று காலை சண்முகர் சன்னதியில் மூலவர்கள் சக்தி விநாயகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முன்பு வெள்ளி குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் முடிந்தபின் அபிஷேகம் நடந்தது.

கோயில் ஓதுவார் பொன்முத்துவிநாயகம் தலைமையில் ஓதுவார்களால் காலை 8:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை ஏழாம் திருமுறை முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.உற்ஸவர் சுந்தரர் சிம்மாசனத்தில் கொடிக்கம்பம், நந்தியை 3 முறை வலம் சென்று உற்ஸவர் சுப்பிரமணியசுவாமி சன்னதி சென்றடைந்தார். அங்கு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. ஸ்கந்த குரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X