மாற்றுத்திறனாளிகளின் பெற்றோருக்கு கடனுதவி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : மனவளர்ச்சி குறைந்த, ஆட்டிசம், தசை சிதைவு பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் கடனுதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு குழந்தைகளுக்கு இதுவரை கடனுதவி வழங்கப்படாமல் இருந்தது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்டது. இந்தாண்டு முதல் தேசிய வங்கிகளில் கடனுதவி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.கடனுதவி தொகையில்20 சதவீதம்



மதுரை : மனவளர்ச்சி குறைந்த, ஆட்டிசம், தசை சிதைவு பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோருக்கும் கடனுதவி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு குழந்தைகளுக்கு இதுவரை கடனுதவி வழங்கப்படாமல் இருந்தது. இதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்டது.

இந்தாண்டு முதல் தேசிய வங்கிகளில் கடனுதவி வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.கடனுதவி தொகையில்20 சதவீதம் அல்லது ரூ.15 ஆயிரம் இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெறலாம். இதுதொடர்பாக 0452- 252 9695ல் விவரம் பெறலாம் என, மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X