கிருஷ்ணராயபுரத்தில் அம்மன் கோவில்களில் பூஜைகிருஷ்ணராயபுரம்,-கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.ஆடி வெள்ளியையொட்டி, கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு அபிேஷகம் செய்யப்பட்டு, மலர் மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். * சிவாயம் பிடாரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. இதில் சிவாயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
:கிருஷ்ணராயபுரத்தில் அம்மன் கோவில்களில் பூஜைகிருஷ்ணராயபுரம்,-கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.ஆடி வெள்ளியையொட்டி, கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு அபிேஷகம் செய்யப்பட்டு, மலர் மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். * சிவாயம் பிடாரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. இதில் சிவாயம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாலிபருக்கு மிரட்டல்: சகோதரர்கள் மீது வழக்குகுளித்தலை- குளித்தலை அடுத்த, கீழசிந்தலவாடியை சேர்ந்தவர் சாமிதுரை மகன் விஜய்; இவர், அதே ஊரை சேர்ந்த நந்தினி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து, நந்தினியின் மகன்கள் ராஜா, 27, விஜய், 24, ஆகிய இருவரும் கேட்டு, விஜயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். லாலாப்பேட்டை போலீசார் ராஜா, விஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்திவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.
குட்கா விற்ற 9 பேர் கைதுகரூர்-புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், குளித்தலை, வெள்ளியணை, வெங்கமேடு, வாங்கல், பசுபதிபாளையம், வேலாயுதம் பாளையம், கரூர் டவுன் ஆகிய பகுதிகளில், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக வீரமணி, 32, பழனிசாமி, 62, ஜெயராமன், 47, கோவிந்தன், 63, இப்ராஹீம், 56, அமுதா, 52, மகாமுனி, 52, அப்ராஜ் பேகம், 55, சந்திரா, 55, ஆகிய ஒன்பது பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இலக்கிய மன்ற தொடக்க விழாகரூர்,-கரூர் அருகே வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா, தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.அதில், இலக்கிய மன்றம் உள்ளிட்ட, பல்வேறு மன்றங்களை திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், ஆசிரியர்கள் வீரலட்சுமி, அரிய நாயகம், கோமதி, ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
சகோதரர்கள் மீது வழக்குகுளித்தலை,- குளித்தலை அடுத்த, கீழசிந்தலவாடியை சேர்ந்தவர் சாமிதுரை மகன் விஜய்; இவர், அதே ஊரை சேர்ந்த நந்தினி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து, நந்தினியின் மகன்கள் ராஜா, 27, விஜய், 24, ஆகிய இருவரும் கேட்டு, விஜயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். லாலாப்பேட்டை போலீசார் ராஜா, விஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்திவு செய்து, ராஜாவை கைது செய்தனர்.
குட்கா விற்ற 9 பேர் கைதுகரூர்,-புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், குளித்தலை, வெள்ளியணை, வெங்கமேடு, வாங்கல், பசுபதிபாளையம், வேலாயுதம் பாளையம், கரூர் டவுன் ஆகிய பகுதிகளில், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக வீரமணி, 32, பழனிசாமி, 62, ஜெயராமன், 47, கோவிந்தன், 63, இப்ராஹீம், 56, அமுதா, 52, மகாமுனி, 52, அப்ராஜ் பேகம், 55, சந்திரா, 55, ஆகிய ஒன்பது பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இலக்கிய மன்ற தொடக்க விழாகரூர்,-கரூர் அருகே வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா, தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.அதில், இலக்கிய மன்றம் உள்ளிட்ட, பல்வேறு மன்றங்களை திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், ஆசிரியர்கள் வீரலட்சுமி, அரிய நாயகம், கோமதி, ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.