ஆட்டுக்குட்டி தடுப்பூசி இலவசம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில் ஆடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் 800 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டன.விதவை, ஆதரவற்றோர், 13 ஒன்றியங்களில் கணவரால் கைவிடப்பட்ட வறுமை நிலையில் உள்ள தலா 100 பெண்களுக்கு ஆடு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்தது. மேலுார், கொட்டாம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி தவிர மற்ற ஒன்றியங்களில் உள்ள பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.கால்நடை பராமரிப்பு இணை


மதுரை : மதுரையில் ஆடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் 800 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டன.விதவை, ஆதரவற்றோர், 13 ஒன்றியங்களில் கணவரால் கைவிடப்பட்ட வறுமை நிலையில் உள்ள தலா 100 பெண்களுக்கு ஆடு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்தது.

மேலுார், கொட்டாம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, உசிலம்பட்டி தவிர மற்ற ஒன்றியங்களில் உள்ள பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் நடராஜகுமார் கூறுகையில், 3 மாத குட்டிகளாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பி.பி.ஆர்., எனப்படும் ஆட்கொல்லி நோய் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்படுகிறது. மதுரையில் 3.75 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடு வீடாக சென்று கண்காணிக்கிறோம்'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X