வீட்டுவேலை பணியாளர்கள்நல வாரிய பதிவுக்கு அழைப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருதுநகர், : விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையாளர் காளிதாஸ் கூறியது: வீட்டு வேலை பார்க்கும் பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இயலாதவர்கள் ஆதார் எண், வங்கி கணக்கு, ரேஷன் அட்டை, பள்ளி மாற்றுச் சான்று போன்ற ஆவணங்களுடன் நேரடியாக தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம்



விருதுநகர், : விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையாளர் காளிதாஸ் கூறியது: வீட்டு வேலை பார்க்கும் பணியாளர்கள் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இயலாதவர்கள் ஆதார் எண், வங்கி கணக்கு, ரேஷன் அட்டை, பள்ளி மாற்றுச் சான்று போன்ற ஆவணங்களுடன் நேரடியாக தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் வரலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X