யோகாசன மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சாயல்குடி, : ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட யோகாசன போட்டி மற்றும் மாநில போட்டிக்கான அணி தேர்வு ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்தது. எஸ்.எம்.எஸ்., யோகா அகாடமி மாணவர்கள் பரிசு பெற்றனர். மாவட்ட போட்டியில் 8 மாணவ மாணவியர்களில் முதல் இடத்தையும் மூன்று பேரும், இரண்டாம் இடத்தை 5 பேரும் பிடித்தனர். மாநில அளவிலான போட்டியில் நான்கு



சாயல்குடி, : ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு சங்கம் நடத்திய மாவட்ட யோகாசன போட்டி மற்றும் மாநில போட்டிக்கான அணி தேர்வு ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்தது. எஸ்.எம்.எஸ்., யோகா அகாடமி மாணவர்கள் பரிசு பெற்றனர். மாவட்ட போட்டியில் 8 மாணவ மாணவியர்களில் முதல் இடத்தையும் மூன்று பேரும், இரண்டாம் இடத்தை 5 பேரும் பிடித்தனர். மாநில அளவிலான போட்டியில் நான்கு முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை மூன்று பேரும் பெற்றனர். ஆக. 6, 7ல் திண்டுக்கல்லில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு ஏழு மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களை எஸ்.எம்.எஸ். யோகா பயிற்சியாளர் சுகன்யா, சரவணகுமார் பாராட்டி பரிசுகள், சான்றிதழ் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X