போக்சோ வழக்கு டெய்லருக்கு தண்டனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை பழையகுயவர்பாளையம் ராஜா முகமது, 65. டெய்லர். இவர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மதுரை டவுன் மகளிர் போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்சோ) வழக்குப் பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவு: ராஜா முகமதுவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. குற்ற


மதுரை : மதுரை பழையகுயவர்பாளையம் ராஜா முகமது, 65. டெய்லர். இவர் ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மதுரை டவுன் மகளிர் போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்சோ) வழக்குப் பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவு: ராஜா முகமதுவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது. குற்ற வழக்கால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியிலிருந்து சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X