நந்தா பார்மஸி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஈரோடு,-ஈரோடு நந்தா பார்மஸி கல்லுாரியில், அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு உதவியுடன், 'இயற்கை மருத்துவ மூலக்கூறுகளை நவீன ஆய்வுகளில் உட்படுத்தி தற்போதைய சிகிச்சைகளுக்கு உபயோகிக்கும் முறை' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மதர் தெரசா

ஈரோடு,-ஈரோடு நந்தா பார்மஸி கல்லுாரியில், அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு உதவியுடன், 'இயற்கை மருத்துவ மூலக்கூறுகளை நவீன ஆய்வுகளில் உட்படுத்தி தற்போதைய சிகிச்சைகளுக்கு உபயோகிக்கும் முறை' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மதர் தெரசா முதுகலை மற்றம் ஆராய்ச்சி நிறுவன மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் கவிமணி பங்கேற்றார். கவுரவ விருந்தினராக பெங்களூரு பயோகான் அகாடமி முதல்வர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.தேசிய கருத்தரங்கின் தொகுப்பு மலரை, சிறப்பு விருந்தினர்கள் வெளியிட, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் பெற்றுக் கொண்டார். கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு பார்மஸி கல்லுாரிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X