தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தர்மபுரி-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, தர்மபுரி மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது.மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் இளவேனில் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலதுணைத் தலைவரும், மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினருமான பழனியம்மாள் பேசினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கென, தனி கழிப்பறை மற்றும் ஓய்வறை அமைக்க வேண்டும்.


தர்மபுரி-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, தர்மபுரி மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது.மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் இளவேனில் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலதுணைத் தலைவரும், மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினருமான பழனியம்மாள் பேசினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் ஊழியர்களுக்கென, தனி கழிப்பறை மற்றும் ஓய்வறை அமைக்க வேண்டும். அரசு அலுவலகங்களிலும், களப்பணிகளிலும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலக நேரத்தில், காலை, மாலை என இரண்டு நேரமும் அரசு பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் ஆகஸ்ட், 13 அன்று கிருஷ்ணகிரியில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில், தர்மபுரி மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட மகளிர் துனைக்குழு உறுப்பினர்கள் அனுசுயா, ஜான்சி உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X