தாலுகா அலுவலக கட்டடம் திறப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஓசூர்,-கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில், 2.79 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தாலுகா அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி முன்னிலை வகித்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, புதிய தாலுகா அலுவலக


ஓசூர்,-கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில், 2.79 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தாலுகா அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி முன்னிலை வகித்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக, புதிய தாலுகா அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X