தேசிய பேரிடர் மீட்புக்குழு பள்ளிபாளையம் வருகை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம்-பள்ளிபாளையத்தில் கரையோரம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்புகுழு வந்துள்ளனர். பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் ஏராளமான பகுதிகளில் வெள்ளப்பெருக்கால், 150 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே

பள்ளிபாளையம்-பள்ளிபாளையத்தில் கரையோரம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்புகுழு வந்துள்ளனர். பள்ளிபாளையம் ஆற்றோரத்தில் ஏராளமான பகுதிகளில் வெள்ளப்பெருக்கால், 150 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தேசிய பேரிடர் மீட்புக்குழு எஸ்.ஐ., உமா தலைமையில், பேரிடர் மீட்பு பணிகளில் தேர்ச்சி பெற்ற, 40 வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள், மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் மிதவை படகுகள், நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X