விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மனித உயிர்களை அபாயகரமான நிலையில் மீட்க போராடியவர்கள், மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுபெற விண்ணப்பிக்கலாம்.2020 அக்டோபருக்கு பிறகு, மின்சாரம், தீ, நீரில் மூழ்கியவரை காப்பற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகிய மனித உயிர்களை அபாயகரமான நிலையில் துணிச்சலாக மீட்டவர்களுக்கு ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படஉள்ளது. இதற்கான



ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மனித உயிர்களை அபாயகரமான நிலையில் மீட்க போராடியவர்கள், மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுபெற விண்ணப்பிக்கலாம்.2020 அக்டோபருக்கு பிறகு, மின்சாரம், தீ, நீரில் மூழ்கியவரை காப்பற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கை ஆகிய மனித உயிர்களை அபாயகரமான நிலையில் துணிச்சலாக மீட்டவர்களுக்கு ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படஉள்ளது.

இதற்கான விண்ணப்பம் ராமநாதபுரம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு, இளைஞர்நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.தகுதியுள்ளவர்கள் ஆக.,8க்குள் உரிய சான்றுகளுடன் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இவற்றை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ஆக.,10க்குள் அனுப்பப்படும் என மாவட்ட இளைஞர்நலன், விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X