மாணவர்களுக்கு மண்புழுஉரம் தொழில்நுட்ப பயிற்சி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்பல்கலை கடலோர உவர் ஆராய்ச்சி மையம் சார்பில், மண்ணை வளமாக்கும் மண்புழு உரம் தயாரிப்பதுகுறித்த தொழில்நுட்ப பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.கடலோர உவர் ஆராய்ச்சி மையம் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். பசுமைப்புரட்சி, இந்தியா உணவு உற்பத்தியில் அடைந்த தன்னிறைவு, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், திடக்கழிவு



ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்பல்கலை கடலோர உவர் ஆராய்ச்சி மையம் சார்பில், மண்ணை வளமாக்கும் மண்புழு உரம் தயாரிப்பதுகுறித்த தொழில்நுட்ப பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.கடலோர உவர் ஆராய்ச்சி மையம் தலைவர் ராகவன் தலைமை வகித்தார்.

பசுமைப்புரட்சி, இந்தியா உணவு உற்பத்தியில் அடைந்த தன்னிறைவு, பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், திடக்கழிவு மேலாண்மைப் பற்றியும், மண்புழுக்களை பற்றி, மண்புழு உரம் தயாரிப்பது அதன்பயன்பாடு குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பிரபாகரன், பாலாஜி, இளஞ்செழியன் ஆகியோர் பேசினர்.மண்புழு உரம்தயாரிப்பு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி தொடர்பாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X