லெவல் கிராசிங் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உசிலம்பட்டி : வாலாந்துார் சந்தை கேட் நிறுத்தம் வழியாக சக்கிலியங்குளம், வின்னகுடி, எ.ஆண்டிபட்டி, வீரபாண்டி செல்வதற்கு, ரோட்டின் குறுக்கே உள்ள மதுரை - -போடி ரயில் பாதையை கடக்க வேண்டும். இதற்கு தரைவழிப் பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.சாத்தியக் கூறுகள் குறித்து ரயில்வே பொறியாளர்கள், தாசில்தார் கருப்பையா, செல்லம்பட்டி ஒன்றிய கமிஷனர்



உசிலம்பட்டி : வாலாந்துார் சந்தை கேட் நிறுத்தம் வழியாக சக்கிலியங்குளம், வின்னகுடி, எ.ஆண்டிபட்டி, வீரபாண்டி செல்வதற்கு, ரோட்டின் குறுக்கே உள்ள மதுரை - -போடி ரயில் பாதையை கடக்க வேண்டும். இதற்கு தரைவழிப் பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.சாத்தியக் கூறுகள் குறித்து ரயில்வே பொறியாளர்கள், தாசில்தார் கருப்பையா, செல்லம்பட்டி ஒன்றிய கமிஷனர் கீதா, ஊராட்சி தலைவர் கணபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். 'போதுமான அளவு இடவசதி இருக்கும் பட்சத்தில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X