இலக்கிய விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை யாதவர் மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடுஇயல் இசை நாடக மன்றம் சார்பில் மாமதுரை இலக்கிய விழா நடந்தது. முதல்வர் புஷ்பலதா வரவேற்றார். மன்றத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். எம்.எல்.ஏ வெங்கடேசன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புசெழியன், கல்லுாரி உறுப்பினர் அருண், முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர். சுந்தர ஆவுடையப்பன்



மதுரை : மதுரை யாதவர் மகளிர் கல்லுாரியில் தமிழ்நாடுஇயல் இசை நாடக மன்றம் சார்பில் மாமதுரை இலக்கிய விழா நடந்தது. முதல்வர் புஷ்பலதா வரவேற்றார். மன்றத் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். எம்.எல்.ஏ வெங்கடேசன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் அன்புசெழியன், கல்லுாரி உறுப்பினர் அருண், முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர். சுந்தர ஆவுடையப்பன் தலைமையில் வழக்காடு மன்றம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X