மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுநாள் சிறப்பு முகாம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை, : மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் இன்று (ஆக.6) முதல் ஆக.10 வரை நடக்கிறது.இன்று மதுரை பொன்னகரம் வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியிலும், ஆக. 8 ல் சுந்தரராஜபுரம் (வார்டு 17) மாநகராட்சி பள்ளியிலும், ஆக.10ல் வடக்கு மாசிவீதிபகுதியில் நடக்கஉள்ளது.காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.இதில் அடையாள அட்டை வழங்குவது முதல் இலவச



மதுரை, : மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் இன்று (ஆக.6) முதல் ஆக.10 வரை நடக்கிறது.இன்று மதுரை பொன்னகரம் வெள்ளிவீதியார் மேல்நிலைப்பள்ளியிலும், ஆக. 8 ல் சுந்தரராஜபுரம் (வார்டு 17) மாநகராட்சி பள்ளியிலும், ஆக.10ல் வடக்கு மாசிவீதிபகுதியில் நடக்கஉள்ளது.

காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.இதில் அடையாள அட்டை வழங்குவது முதல் இலவச கருவிகள், உபகரணங்கள், கடனுதவி, தொழில் வாய்ப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகளை பெறுவதற்கானதேர்வாகவும் நடைபெற உள்ளது. இதேபோல ஆக.16முதல் ஊரகப் பகுதிகளில் ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது என, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X