தமிழ்நாடு வருவாய் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கரூர்,தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க, 58வது அமைப்பு தினத்தையொட்டி, புகழூர் தாலுகா அலுவலகம் முன், தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது.அதில், மண்டல துணை தாசில்தார் அன்பழகன், வருவாய் துறை சங்க கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். விழாவில், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், வட்ட பொறுப்பாளர் தமிழரசி, பார்த்தீபன் உள்பட


கரூர்,தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க, 58வது அமைப்பு தினத்தையொட்டி, புகழூர் தாலுகா அலுவலகம் முன், தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது.அதில், மண்டல துணை தாசில்தார் அன்பழகன், வருவாய் துறை சங்க கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். விழாவில், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், வட்ட பொறுப்பாளர் தமிழரசி, பார்த்தீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X