வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு இன்று, நாளை இலவச கருத்தரங்கம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சேலம்-லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:எங்கள் நிறுவனம் இதுவரை, 1,500 மருத்துவர்களை, பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரிகள் மூலம் உருவாக்கி உள்ளது. படிப்பின் காலம் என எடுத்துக்கொண்டால், பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரிகளின் படிப்பு காலமே, இந்திய அரசின் நிபந்தனையான, 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. இங்கு ஆறரை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு,


சேலம்-லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:எங்கள் நிறுவனம் இதுவரை, 1,500 மருத்துவர்களை, பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரிகள் மூலம் உருவாக்கி உள்ளது. படிப்பின் காலம் என எடுத்துக்கொண்டால், பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லுாரிகளின் படிப்பு காலமே, இந்திய அரசின் நிபந்தனையான, 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. இங்கு ஆறரை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு, பயிற்சி கொண்ட மருத்துவராக உருவாகிறார். இதுவே மற்ற நாடுகளில் ஆறு ஆண்டு மருத்துவப்படிப்பு, ஓராண்டு உள்ளுறை மருத்துவ பயிற்சி என, 7 ஆண்டாக உள்ளது.மேலும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு எழும் சந்தேகங்களை போக்க, இலவசமாக கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அதில், 'நீட்' தேர்வு, பிளஸ் 2வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், வங்கியில் கல்வி கடன்; விசா பெறுவது குறித்த சந்தேகங்களுக்கு, லிம்ரா இயக்குனர் முகமது கனி விளக்கம் அளிக்கிறார்.அதன்படி இன்று மாலை, 4:30 மணிக்கு, நாமக்கல்லில், திருச்சி பிரதான சாலையில் உள்ள, நளா ஓட்டலில், கருத்தரங்கம் நடக்கிறது. அதேபோல், நாளை காலை, 10:30 மணிக்கு, ஈரோட்டில், சக்தி சாலை, 3வது தெரு, வி.சி.டி.வி., சாலையில் உள்ள, ரத்னா ரெஸிடென்ஸி ஓட்டலில் நடக்க உள்ளது. அன்று மாலை, 4:30 மணிக்கு, சேலத்தில் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள, சிவராஜ் ஹாலிடே இன் ஓட்டலில் கருத்தரங்கு நடக்க உள்ளது. இதுதொடர்பான விபரங்களுக்கு, 94454 83333, 94457 83333, 9444058111 என்ற எண்களில் அழைக்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X